• Nov 08 2025

தளபதி 69 ரீமேக் படமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கடைசி படத்துல இந்த ரீமேக் தேவையா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். மேலும், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ மற்றும் பலர் நடிக்கின்றனர். 


அக்டோபர் 4 - ம் தேதி இந்த படத்தின் பூஜை விமர்சையாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து, இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த ஆண்டு வெளிவந்த 'பகவந்த் கேசரி' என்ற படத்தின் ரீமேக்காக தளபதி 69 படம் அமையும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான வரவேற்பு ரசிகர்களிடத்தில் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.      


Advertisement

Advertisement