• Jan 18 2025

பிரதீப் மனிதன் இல்லை ஏலியன்! அதிர்ச்சியை கிளப்பிய தடவல் மன்னன்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிவிட்டது. வழமையாக பிக் பாஸ் சீசனின் பாதியில் தான் புது போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே செல்வார்கள். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு கூட விமர்சிக்கப்பட்டது.

இதன் காரணமாக பிக் பாஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் 5 பேர் உள்ளே அனுப்பப்பட்டு, யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகிய இருவரும் இறுதியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், நான் மனிதர்கள் கூட தான் மோதுவன். ஏலியன் கூட கிடையாது என அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் நிக்ஸன். அதன்படி பிரதீப் மனிசனே இல்ல என்று செம்மையாக கலாய்த்துள்ளார் நிக்ஸன்.


எனினும், இதை வெளியில் இருந்து பார்த்த ரசிகர்கள் ' டேய் பன மரத்து பல்லி நீயெல்லாம் பிரதீப்ப கலாய்க்கலாமா? என நிக்ஸன் மீது கடுப்பில் பேசியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பிரதீப் மற்றும் நிக்ஸன் இருவருக்குமே கடும் போட்டி நிலவும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும் தற்போதைய நாட்களில் நிக்ஸன் பெண் போட்டியாளர்களோடு செய்யும் சேட்டைகளை பார்க்கும் ரசிகர்கள் அவரை வச்சு செய்கின்றனர்.

இவ்வாறான நிலையில், பிரதீப் மற்றும் நிக்ஸன் இடையே வாக்குவாதம் வரவும் நான் மனிசங்க கூட தான் சண்ட போடுவன் ஏலியன் கூட இல்ல என பிரதீப்பை கிண்டல் செய்துள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள் பிரதீப் வந்த நோக்கத்தின் படியே விளையாடுகிறார் ஆனால் நிக்ஸன் தடவல் மன்னனாகவே வலம் வருகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதேவேளை, தற்போது பிரதீப்க்கு போட்டியாக தினேஷ் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement