பிக்பாஸ் சீசன் 8 இறுதி வாரத்தினை நெருங்கி வருகின்றது.இப்போது வீட்டிற்குள் மொத்தம் 8 பேர் மாத்திரமே உள்ளனர்.இந்நிலையில் அங்கு இருக்கும் அருண் கடந்த எப்பிசோட்டின் வின்னர் அர்ச்சனாவை காதலித்து வருகின்றார்.சமீபத்தில் கூட அர்ச்சனா வீட்டிற்குள் சென்று இருவரும் தமது காதலை உறுதிப்படுத்தி கொண்டனர்.
அருணை மிஸ் பண்ணுவது போன்று பல நினைவுகளை தொடர்ந்து தனது வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் அர்ச்சனா தற்போது அழகிய நினைவுகளுடன் கூடிய ஒரு வீடியோவினை பகிர்ந்துள்ளார்.அதில் "GLOO COSE PODI" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் "என் GLOO COSE PODI ஐ காணவில்லை நீ இல்லாமல் வாழ்க்கை கடினமாக உள்ளது ஆனால்.. பொறுமையாக இரு..சில நாட்கள் மற்றவர்களை விட கனமாக உணர்கிறேன், இன்று என் இதயம் இன்னும் கொஞ்சம் வலிக்கிறது - வார்த்தைகளால் ஒருபோதும் முழுமையாக பிடிக்க முடியாத வழிகளில் உன்னை இழக்கிறேன். " என குறிப்பிட்டு தனது அழகிய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
Listen News!