• Jan 18 2025

ஈரமானரோஜாவே 2 பார்வதி கதாபாத்திரத்தில் நடித்த மீனா வேமுரி வாழ்க்கை வரலாறு..எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டு இருக்காங்க தெரியுமா?

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ஈரமானரோஜாவே 2ல பார்வதி கதாபாத்திரத்தில் அதாவது வில்லி மாமியார் கதாபாத்திரம் பண்றவங்க தான் இவங்க. மேலும் இந்த கதாபாத்திரம் பண்றவங்களை நிறைய பேரு இப்போ திட்டிட்டு வாறாங்க.


மேலும் இவங்க காவியாவை திட்டுறதால நிறையபேரு இவங்கள திட்டிட்டு வாறாங்க. மேலும் இவருடைய உண்மையான பெயர்  மீனா வேமுரி. மேலும் இவங்க கேரளாவை சேர்ந்தவங்க எண்டும் சொல்லறாங்க இன்னொரு பக்கம் ஆந்திராவை சேர்ந்தவங்க எண்டு சொல்றாங்க.


மேலும் இவங்க தமிழ் சரளமாக பேசுவாங்க. மேலும் இவங்க யூலை 10.1985 பிறந்தாங்க. மேலும் இவங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருக்காங்க. அதுமட்டுமல்லாமல் 15 வருஷம் ஒரு கொம்பனில வேலை செய்திருக்காங்க.


அதை தொடர்ந்து இவங்களுக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. அததோடு டிமாண்டிக் எனும் படத்தில சிறிய கதாபாத்திரத்தில் நடிச்சாங்க. மேலும் அதை தொடர்ந்து ரஜனி முருகன் படம் பண்ணினாங்க.


அதுமட்டுமல்லாமல் இவங்க தற்போது நிறைய சீரியல் பண்ணிட்டு வாராங்க. மேலும் இவர் நந்தினி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பிக்குறாங்க. மேலும் நந்தினி சீரியல் நடிக்கும் போது தான் இவங்களுக்கு ஈரமானரோஜாவே 2 சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைச்சதாம். மேலும் இந்த சீரியலில் நல்ல மாமியாரா இருந்தவங்க இப்போ வில்லி மாமியாரா மாறிட்டாங்க. 

Advertisement

Advertisement