• Jan 19 2025

பாட்டு பாடும் குட்டி ஜீவன்! வெளியானது லிட்டில் சரிகமப சீசன் 4 ப்ரோமோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் டிவியில் பல சுவாரஷ்யமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆடல் நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி, போட்டி நிகழ்ச்சிகள் என பல ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி ஆரம்பமாகி பெரியர்வர்களுக்கு எனவும் சிறுவர்களுக்கு எனவும் ஒளிபரப்பாகி வருகிறது. 


d_i_a

கடந்த 3  வருடங்களாக சரிகமப லிட்டில் சிங்கர்ஸ் ஷோ நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு சரிகமப டைட்டில் வின்னராக இலங்கையை சேர்ந்த கில்மிஷா தெரிவு செய்யப்பட்டார். இதனை அடுத்து மீண்டும் சரிகமப 4 வது சீசன் ஆரம்பமாக உள்ளது.  சமீபத்தில் சரிகமப சீனியர் சிங்கர் போட்டி முடிவடைந்த நிலையில் அடுத்ததாக லிட்டில் சரிகமப செம்பியன்ஸ் தொடங்கவுள்ளது.


எதிர்வரும்  நவெம்பர் 2ம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. இதற்கான அழகிய ப்ரோமோவை ஜீ தமிழ் டிவி வெளியிட்டுள்ளது.  இந்த ப்ரோமோவில் ஜெலியில் இருந்து பட்டு பாடுவது போலவும் அதில் கோட் திரைப்படத்தில் ஜீவன் கதாபாத்திரத்திற்கு நடித்த சிறுவன் பாடுவது போலவும் வடிவமைத்துள்ளனர்.  



Advertisement

Advertisement