• Mar 30 2025

ரசிகர்களை மயக்கும் அழகியாக மாறிய கீர்த்தி சுரேஷ்! airport ல் மாஸ் என்ட்ரி

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அந்தோணி தட்டில் என்பவரை திரை உலகிற்குள் வருவதற்கு முன்பிருந்தே காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம்  பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.


மேலும் அவர்கள் திருமணமான அடுத்த மாதமே Honeymoon ஐ மகிழ்ச்சியாக கழிப்பதற்காக தாய்லாந்திற்கு சென்றிருந்தனர்.அங்கே தங்கள் மகிழ்ச்சியாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர்.


கீர்த்தி சுரேஷ் திருமணமானதுடன் படத்தில் நடிக்கமாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.இதற்கு பதிலளிக்கும் வகையில்  தற்போது ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவானது Airport ல் கீர்த்தி சுரேஷ் style ஆக நடந்து வருகின்ற காட்சியாகவே அமைந்துள்ளது. அதில் கீர்த்தியை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தது.இதன் மூலம் கீர்த்தி அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என்பது அறியப்படுகிறது.

Advertisement

Advertisement