• Jul 22 2025

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது படத்திற்கு பூஜை நடத்தி, படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார். ரசிகர்கள், திரைப்படக் குழுவினர் மற்றும் ஊடகங்களில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இப்படத்தை இயக்குவது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Family’ படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் என்பவர். தமிழ் சினிமாவில் இது அவருக்கான முதல் பயணம் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


இந்தப் படம் இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இது அவருடைய 45வது படம் என்பதால் அவரது நடிப்புத் திறனுக்கு புதிய வழியை ஏற்படுத்தும் என சிலர் கூறுகின்றனர்.  


Advertisement

Advertisement