• Jan 18 2025

ரொம்ப கஷ்ட்டமா இருக்கு! அருந்ததி நாயர் இப்போ இப்படித்தான் இருக்காங்க! கவலையை பகிர்ந்த சகோதரி

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

பிரபலமான மலையாள நடிகையான "அருந்ததி நாயர்" விபத்துக்குள்ளாகி உள்ளார் ."சைத்தான் ","பொங்கி ஏழு மனோகரா' ,"கன்னி ராசி' போன்ற படங்களில் நடித்த நடிகையாவார். கடந்த  வாரம் இவர்களும் இவரது சகோதரரும் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் பைபாஸ் இல் பைக் இல் வந்துள்ளனர் .அப்போது எதிர் பாராத விதமாக கார் ஒன்று மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது.


கார் ஐ ஓடி வந்தவர் விபத்து ஏற்பட்டதுமே வாகனத்தை  நிறுத்தாது தப்பி ஓடி உள்ளார். அது மட்டுமன்றி விபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரத்துக்கு பின்பே இவர்களை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர் இந்த நிலையில் அவரின் நிலைபற்றி பலரும் பலவற்றை கூரி வந்த நிலையில் அவரது சகோதரியான ஆரத்தி நாயர் "அருந்ததி நாயர் இன் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் ,இன்னமும் அவரை வென்டிலேட்டரில் வைத்தருப்பதாகவும்" மிகவும் வறுத்தபட்டு கூறி இருந்தார்.


இந்த நிலையில் "ரம்மிய ஜோசெப்" என்பவர் அருந்ததியின் நிலைமை பற்றி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "நான்  என்னோட சோசல் மீடியால அருந்ததிக்கு விபத்து ஆகிவிட்டது என்று கூறியதில் இருந்து பலர் அவர்களின் தாயார் ,சகோதரி என குடும்பத்தினரிடம் தொலைபேசியின் ஊடக விசாரிக்கின்றிர்கள் ,உங்கள் அன்பு, அக்கறை புரிகின்றது. ஆனால் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் விளக்கம் சொல்லும் நிலையில் குடும்பத்தினர் இல்லை ,அருந்ததியின் நிலைமையும் மோசமாக உள்ளது.


அவருக்கு மூலையில் நிறைய ரத்த கசிவு உள்ளது ,முதுகெலும்பு உடைந்துள்ளது இதை ஒவ்வொருவரிடம் கூரும் நிலையில் நாங்கள் இல்லை தயவு செய்து இப்படி அடிக்கடி கேட்காதீர்கள். அவருக்கு சிகிட்சைக்கு பணம் தேவைப்படுவதும் உண்மைதான் சோசியல் மீடியாவில் அதட்கான QR பகிரப்பட்டுள்ளது.

சந்தேகமானவர்கள் மருத்துவமணியையும் தொடர்பு கொண்டு கேக்கலாம் "என மிகவும் மனமுருகி பேசிய காணொளி வைராக்கி வருவதோடு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Advertisement

Advertisement