• Feb 22 2025

எனக்கு பயமா இருக்கு ப்ரோ வாங்க போகலாம்... பேய்யை பார்த்து அலறி ஓடிய பிக் பாஸ் அர்ச்சனா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, படிப்படியாக பிரபலமடைந்தவர் தான் விஜே அர்ச்சனா. விஜய் டிவியில் வெளியான ராஜா ராணி 2 சீரியலில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அந்த கேரக்டருக்கு ஏற்றமாதிரி வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தெடுத்தார் அர்ச்சனா.


இதைத்தொடர்ந்து திடீரென சீரியல் இருந்து வெளியேறி,  விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் அடிக்கடி வந்து போனார். இவ்வாறான  நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்று, இறுதியில் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னராக வெற்றி வாகை சூடினார்.


இந்த நிலையில், vj அர்ச்சனா மற்றும் விஜய் டிவி ஆட்டிஸ்ட் இருவருடன் ஒரு பேய் வீட்டில் மாட்டி கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் அர்ச்சனா பயந்து கத்துவதும். பேய் கேம் விளையாடுவது பயங்கரமாக உள்ளது. அந்த நேரம் ஏதோ ஒரு உருவம் அவர்களை நோக்கி வர அவர்கள் பதறி அடித்து ஓடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Advertisement

Advertisement