• Jan 18 2025

தலைவர் போட்டோவ பெரிய பிரேம் போட்டு மாட்ட போறேன்! இன்ப அதிர்ச்சியில் விக்கி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. 40 வயதான போதிலும் இவர் தற்போது வரை இளமை மாறாமல் கதாநாயகியாக நடித்து திகழ்ந்து வருகின்றார்.

ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்- விக்கியின் புகைப்படங்கள் வீடியோக்கள் என்பன வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கிரிக்கெட் வீரர் டோனியை சந்தித்து அவருடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்கள்.


இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், அதில் தோனியின் மனைவி சாக்ஷியும் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை தனது வீட்டில் பெரிய பிரேம் போட்டு மாட்டப் போவதாக விக்னேஷ் சிவன் கூறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement