பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தவர் தான் பூர்ணிமா ரவி. இவர் ஆரம்பத்தில் அராத்தி என்ற youtube சேனலை நடத்தி வந்தார்.
அதில் தனது நடன வீடியோக்கள் தனது புதிய யோசனைகளை பதிவு செய்ததோடு இவர் பதிவிடும் வீடியோக்கள் கிரியேட்டிவ் ஆகவும் எதார்த்தமாகவும் இருந்ததால் ரசிகர்கள் அதை விரும்பிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
இதில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்பு சண்டைக்காரி என்ற வெப் சீரியலிலும் நடித்தார்.
இதைத்தொடர்ந்து பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். அது மட்டும் இல்லாமல் நயன்தாராவுடன் அன்னப்பூரணி படத்திலும் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக செவப்பி படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது எந்த பட வாய்ப்புகளும் இல்லாத காரணத்தினால் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில் ஷர்ட் பட்டனை கழட்டி கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையிலும் திறமையை மட்டும் நம்புங்கள், கவர்ச்சி எதுக்கு என்று சில ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றார்கள்.



 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!