• Jan 17 2025

கங்குவா திரைப்படத்தின் "மன்னிப்பு" பாடல் யூடியூப்பில் அதிரடி வெற்றி!வீடியோ இதோ..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் வரும் கங்குவா திரைப்படத்தின் "மன்னிப்பு" பாடல், யூடியூப்பில் பெரும் வெற்றியை சந்தித்துள்ளது. பாடலின் இசை, பாடல் வரிகள் மற்றும் ஸ்டில் முறைகள் ரசிகர்களை பரபரப்பாக்கி, மிக விரைவில் பல மில்லியன் பார்வைகளை பெற்றது. இந்த பாடலை தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பு செய்துள்ளார்.மற்றும் பாடலாசிரியர் விவேகா அவர்களின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இப் படலானது விசித்திரமான இசையுடன், திரைப்படத்திற்கு பெரும்பாலான எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றன​


பாடல் வெளியான உடனே யூடியூப்பில் மிகப் பெரிய பிரபலமடைந்தது, எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் இடம் பிடிக்கும் என படக்குழுவினால் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement