• Jan 18 2025

மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள பிக்போஸ் வீடு! வைல்ட் கார்ட் போட்டியாளர்களே காரணம் ..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இன் 3 ஆவது ப்ரோமோ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன், போட்டியாளர்கள் "பாய்ஸ் vs கேர்ள்ஸ்" கருப்பொருளின் கீழ் பல்வேறு டாஸ்க்குகளில் ஈடுபடுவதால் கடுமையான போட்டி நிலவியுள்ளது. இந்த ப்ரோமோவில் அனைவரும் கடிதம் எழுதியுள்ளனர் அதனை தற்போது ஒவ்வொருத்தராக வசித்துள்ளனர்.


இந்நிலையில் பவித்ரா ஜக்குலினுக்கு யாரோ ஒருவர் எழுதிய கடிதத்தை வாசித்துள்ளார் அதில் "நாங்க உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொன்னால் அதை இன்னொருத்தவங்களுக்கு மாத்தி சொல்லுவதே உங்களின் கேரக்டர்"என எழுதியுள்ளது


அது ஒருபுறம் இருக்க இந்த BB வீட்டில் சந்தோசத்தை விட மன உளைச்சலே அதிகம் இதற்கு காரணம் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்த ரியா தான் காரணம் என எழுதியுள்ளது.குறித்த கடிதம் போட்டியாளர் அருளினால் வாசிக்கப்பட்டதும் அனைவரும் சிரித்துள்ளனர்.

Advertisement

Advertisement