தமிழ் திரையுலகில் பல முக்கிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை உலுக்கியவர் நடிகை திரிஷா. பல வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் திரிஷா, சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் தன்னிகரற்ற இடத்தைப் பிடித்திருக்கிறார்.
தற்பொழுது திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புதிய போட்டோஷூட், இணையத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அழகு, மரியாதை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் இதயங்களை பறிகொள்கின்றன.
இந்த புகைப்படத்தில் திரிஷா நீலம் மற்றும் சிவப்பு நிற சேலையுடன், பாரம்பரிய தமிழ் பெண்ணின் அடையாளமாக காட்சி அளிக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், இன்ஸ்டாவில் "இது நம்ம திரிஷாவா? சேலையில் செம்ம அழகா இருக்காங்க..!" என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!