• Dec 04 2023

அப்பத்தாவின் உயிரை பறிக்க குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான் - ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் சொன்ன அதிர்ச்சித் தகவல்-Ethirneechal - Promo

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அப்பத்தா மயங்கி இருப்பதால் குணசேகரனும் அவரது தம்பிகளும் அப்பத்தாவை ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்க்கப் போவதாகச் சொல்லி கிளம்பியிருந்தனர். ஆனால் அப்பத்தாவை எந்த ஹாஸ்பிட்டலிலும் சேர்க்காமல் கார் உடன் வீதி வீதியாக சுற்றிக் கொண்டு திரிகின்றனர்.

இதனால் ஜனனி அப்பத்தாவை எந்த ஹாஸ்பிட்டலிலும் சேர்க்கவில்லை என்று சொல்லுறாங்க, அப்போ எங்க தான் இருக்கிறாங்க என்று ஈஸ்வரியிடம் சொல்ல,ஈஸ்வரி ஜுவானந்தத்திற்கு போன் பண்ணி பேசுகின்றார். அப்போது ஜீவானந்தமட அப்பத்தாவுக்கு பெரிய ஆபத்து இருக்கு என்கின்றார். 

தொடர்ந்து சக்தி போன் பண்ணி எங்க இருக்கிறீங்க என்று கேட்க ஞானம் எல்லோரும் கிளம்பி வீட்டுக்கு வாங்க என்கின்றார். இதனால் ஈஸ்வரியுடன் எல்லோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement