பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசொட்டில் , இனியா தன்ர நண்பருடன் பிறந்த நாள் பற்றி கதைத்துக் கொண்டு ரோட்டில நடந்து வாரா. அப்போ பிறந்த நாளுக்கு எல்லாரும் கதைத்து வீடியோ செய்து சப்ரைஸ் செய்யப் போவதாக இனியா கூறினாள். பிறகு பாக்கியாவும் இனியாவும் நித்திர கொள்ளும் போது இனியாவிற்கு கால் ஒண்டு வருது அப்ப தான் பிறந்தநாள் என்ற நினைவு அவளுக்கு வருது.
பிறகு வீட்டுக்கு வெளிய எழிலும் செழியனும் வந்து நிக்கினம். உடனே இனியா போய் கதவ திறக்குறாள். பின் 3 பேரும் சேர்ந்து பாக்கியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினம். பாக்கியா சப்ரைஸைப் பார்த்து ரொம்பவே சந்தோப்பட்டார். பின்னர் எல்லாரும் சேர்ந்து கேக் கட் பண்ணுகிறார்கள்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி பாக்கியாக்கு பெரிய கிப்ட் கொடுக்கப் போவதாக கூறுகிறார். பின் கோபியும் பாக்கியாவுக்கு விஷ் பண்ணி கிப்ட் கொடுக்கிறார். அதன்போது பாக்கியா கொஞ்ச நேரம் ஜோசிச்சிட்டு கோபியின் கிப்டை வாங்குறார். உடனே அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கொள்ளுகிறார்கள்.
பின்னர் செல்வி கோபி கொடுத்த கிப்டுக்குள்ள என்ன இருக்குதுனு பாக்கச் சொல்லி பாக்கியாவுக்கு தொந்தரவு செய்கிறார். அதனை அடுத்து ஈவினிங் எல்லாரும் சேர்ந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றார்கள். பாக்கியா சந்தோசத்தில வாயடைத்துப் போய் இருக்கிறார். அதோட அங்க வந்த ராதிகாவுடன் கோபி வேலை எப்படி இருக்குதுனு கதைக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!