• Jan 08 2026

பாக்கியாவைத் தவறாக நினைத்து வீட்டை விட்டு வெளியேறும் ஜெனி- அதிர்ச்சியில் உறைந்த செழியன்-Baakiyalakshmi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகினறது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மாலினி பாக்கியா வீட்டிற் வந்து செழியன் தன்னுடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி விடுகின்றார்.இதனால் வீட்டில் இருக்கும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


அத்தோடு மாலினி தன்னுடன் செழியன் தொடர்பில் இருந்தாகவும் இதெல்லாம் பாக்கியாவுக்கும் தெரியும் என்றும் சொல்கின்றார். இதைக் கேட்ட ஜெனி நீங்க உங்க பிள்ளைக்கே சர்ப்போட் பண்ணுங்க, நான் இங்க இருந்து போகின்றேன் என்று தன்னுடைய வீட்டுக்கு கிளம்பிப் போகின்றார். இதைக் கேட்ட பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement