• Jan 18 2025

DSP இசையில் லோடாகும் "GBU" படத்தின் முதல் பாடல்.ரசிகர்களுக்கு ரீட் கான்போர்ம்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமாரின் படங்களின் அறிவிப்புகளிற்காக காத்திருந்த அவரது ரசிகர்களிற்கு போனசாக அடுத்தது வெளியான அறிவிப்புகளில் ஒன்று "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் அறிவிப்பு மற்றும் பெஸ்ட் லுக் போஸ்டர்.2025 பொங்கல் ரிலீஸாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இத் திரைப்படம்.

Good Bad Ugly (2025) - IMDb

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தற்போதைய ட்ரண்ட் செட்டில் இருக்கும் நடிகையான ஸ்ரீலீலா நடிக்கிறார்.இந்நிலையில் தற்போது இப் படம் குறித்து வெளியான செய்தியொன்று ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அண்மையில் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் கூறியிருக்கும் செய்தியானது பெருவாரியாக தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது."GBU" திரைப்படத்தில் DSP  இசையில் உருவாகியிருக்கும் ஒரு மஜாவான பாடலில் ஏ.கே பயங்கறமா டான்ஸ் ஆடிருக்காரு, அதை பார்த்து நானே திகைத்து போனேன் இது அவரின் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் என குறிப்பிட்டிருந்தார் கல்யாண் மாஸ்டர்.

Advertisement

Advertisement