• Jul 22 2026

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு படு கிளாமராக வந்த தமன்னா! வைரல் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்து வந்த நிலையில், இதில் கலந்து கொள்வதற்காக இந்திய திரை உலக நட்சத்திரங்கள் பலரும் பங்கு பற்றி இருந்தார்கள்.

இதில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளின் ஆடைகள், மற்றும் நடிகைகளில் சிலர் பழமை வாய்ந்த சேலைகளையும் இந்த திருமண விழாவில் கட்டிக் கொண்டு வந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.


இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவின் பிரபல ஹீரோயினான நடிகை தமன்னா படு கிளாமராக ஆனந்த அம்பானியின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பிலான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றது. அதில் நடிகை தமன்னா அணிந்திருக்கும் ஆடையை பார்த்து பலரும் வியந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement