• Jan 18 2025

அர்ச்சனா எப்பயுமே பாய்ஸ் ரூம்ல தான் இருப்பா! உண்மையை உடைத்த அர்ச்சனாவின் அப்பா! அதிர்ச்சில் ரசிகர்கள்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் "ராஜா ராணி" சீரியலில் துணை நடிகராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் vj வாகவும் இருந்து வந்தவர் vj அர்ச்சனா. இவர் ஊடக துறையில் வேலை செய்துகொண்டு இருந்தாலும் பெரிய அளவில் பேசப்படாத ஒரு பிரபலமாகவே இருந்து வந்தார். இவர் வாழ்க்கையை திருப்பிப்போடும் வகையில் கிடைத்த வாய்ப்பே "பிக் பாஸ்" ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி தொடரே பிக் பாஸ் ஆகும். மக்களிடையியே பிரபலமான ஒரு சிலரை அழைத்து வந்து ஒரு வீட்டிலுள்ள 100 நாட்கள் வைத்திருந்து அவர்களின் செயற்பாடுகளை படம்பிடித்து ஒளிபரப்புவதே இந்த நிகழ்ச்சியின் கரு ஆகும். இது பல சீசன்களை கடந்திருந்தாலும் இதன் ஏழாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. இதன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டவரே அர்ச்சனா ஆகும்.


பிக் பாஸ் மூலம் பிரபலமான இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவ்வாறு இவர் பேர்ட்டி கொடுத்த  ஒரு நிகழ்ச்சியில் சீரியலில் அர்ச்சனாவின் தந்தையாக நடித்த நடிகர் விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் "அர்ச்சனா மிகவும் ஜாலியான ஒருத்தர் ,எப்பயுமே பாய்ஸ் ஓட தான் இருப்பார். பாய்ஸ் ரூம்ல வந்து எங்களோடதான் எப்பயுமே அரட்டை அடிச்சுட்டு இருப்பா" என ஜதார்த்தமாக கூறியுள்ளார். இது தற்போது வைரலாகி அர்ச்சனாவை பல சர்ச்சைப்பேச்சுக்கு உற்படுத்தி வருகின்றது.

Advertisement

Advertisement