நாளையுடன் நிறைவடையவுள்ள பிக்பாஸ் சீசன் 8 இல் தற்போது இறுதி போட்டிக்கு முத்து குமரன் ,பவித்ரா ,ரயான் ,சவுந்தர்யா ,விஷால் ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.அநேகமாக அடுத்த நாளுக்கான எப்பிசோட்டினை பிக்போஸ் டீம் முதல் நாளே எடுத்து முடித்துவிடுவார்கள் அந்தவகையில் இறுதி முடிவு குறித்து ஒரு சில செய்திகள் கசிந்துள்ளன.
இந்நிலையில் தற்போது டைட்டில் வெற்றியாளர் : முத்து ரன்னர்: விஜேவிஷால் 2வது ரன்னர்: சௌந்தர்யா 3வது ரன்னர்: ரயான் 4வது ரன்னர்: பவித்ரா எனும் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ரயான் மற்றும் பவித்ரா தற்போது பிக்போஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இதுவரை விளையாடி எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் இறுதி நிலைகள் குறித்து வெளியாகியுள்ள இத் தகவல் அதிகாரபூர்வமானது இல்லை என்பதும் குறிப்பிடபப்ட்டுள்ளது.
Listen News!