• Feb 22 2025

வரிசையாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8 முடிவு நாளை நெருங்கியுள்ளது.இதனை கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராகியுள்ளனர் அந்தவரிசையில் தற்போது எலிமினேஷனாகி மீண்டும் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.முதல் வாரம் எலிமினேட் ஆகிய ஓடரில் வெளியில் சென்றுள்ளனர்.


முதலில் ரவிச்சந்திரன் ,தர்ஷா ,அர்னவ் ,ரஞ்சித் ,ஜெபிரி ,அன்ஷிதா ,அபர்ணா ,சாச்சனா ,தீபக் ,மஞ்சரி என வரிசையில் வெளியேறியுள்ளனர்.அதில் ஒவ்வொருத்தரும் போகும் போது சில விடயங்களை கூறி சென்றுள்ளனர்.


சாச்சனா "இந்த வீடு எனக்கு நிறைய விஷயத்தை கத்து கொடுத்திருக்கு tittle winner முத்து, விஷால்,பவித்ரா ,ரயான் ,சவுண்டு யாரா இருந்தாலும் சந்தோசம் தான் "என கூறியுள்ளார்.மற்றும் அன்ஷிதா "இந்த வீடு எனக்கு அன்ஷிதா யார் என காட்டியுள்ளது அதுமட்டுமல்லாமல் நிறைய உறவுகள் கொடுத்திருக்கு வெளியில வந்து எல்லாரும் என்ன விட்டு போனீங்க எண்டால் கொள்ளுவன் "எனவும் தர்ஷிகா "நான் திரும்ப இந்த வீட்டுக்கு வருவன் பிக்பாஸ் இரண்டு வருடங்களின் பின் ஒரு guest ஆக "என அனைவரும் தங்களது கருத்துக்களை அழகாக பதிவு செய்து வெளியேறியுள்ளனர்.

Advertisement

Advertisement