• Jan 19 2025

உண்மையில் மீனாவின் தங்கச்சி யாரு தெரியுமா? பலருக்கும் தெரியாத சர்ப்ரைஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகின்றது.

இந்த சீரியலில் மாமியார் மருமகளுக்கு இடையிலான பந்தமும், ஏழை விட்டு பெண்ணான மீனாவை அவர் வைத்து பாடாய்படுத்தும் காட்சிகளையும் கொண்டு இந்த சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது இந்த சீரியலில் மீனாவின் பூக்கடையை ரோகிணியும் விஜயாவும் சேர்ந்து தகர்த்த நிலையில், முத்து புதிதாக பைக் வாங்கி கொடுத்துள்ளார்.


இந்த நிலையில், சிறகடிக்க சீரியலில் மீனாவின் தங்கையாக நடித்து வருபவர் தான் சங்கீதா. அவருக்கு சின்ன ரோல் என்றாலும் அவரது நிஜ வாழ்க்கை பற்றி பல ஆச்சரியம் அளிக்கும் தகவல்  வெளியாகி உள்ளது..

அதாவது சங்கீதா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அந்த வேலையை பார்த்துக் கொண்டே , நடிப்பு மீதும் உள்ள ஆர்வத்தால் சீரியலில் நடிக்கின்றாராம். அவர் டாக்டர் என்பது பலருக்கும் சர்ப்ரைஸ் ஆன விஷயமாக தெரிகின்றது.


Advertisement

Advertisement