• Jan 18 2025

அஜித் மகளா இது ? என்னம்மா எல்லாம் வெள்லையா இருக்கே! அனிக்கா லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த கால ஹிட் படங்களில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்து ரசித்தவர்கள் இன்று முன்னணி நடிகைகளுக்கே சவால் விடுவது போன்று காணப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் அனிக்கா சுரேந்திரனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


மலையாள மொழி குடும்ப நாடகத் திரைப்படமான கதா தொடருன்னு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார். இவர் தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் , விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 


இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.  வெள்ளை நிற ஆடையுடன் அழகிய புன் சிரிப்போடு மேசையில் அமர்ந்தவாறு இவர் வெளியிட்டுள்ள புகைப்படமே ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

புகைப்படம் இதோ 


Advertisement

Advertisement