• Feb 23 2025

தளபதியை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் இந்த பிரபலம் யார் என்று தெரியுமா ?

Kamsi / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய் .  ரசிகர்களின் நாயகன் என்றால் அது தளபதி விஜய்  மட்டுமே , அந்த அளவுக்கு  பல கோடி ரசிகர்கள் இவருக்கு உண்டு . நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சினிமா வாழ்வை கைவிட்ட இவர் அரசியல் பயணத்தில் கால் பதித்தார்.


தற்போது  நகைச்சுவையாளர் மற்றும் தொகுப்பாளர் என முன்னணி நடிகர்கள்,  முன்னணி மேடை என்று வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக தளபதியுடன் இணைந்து நடித்தார் . 


இந் நிலையில் சதீஷ் ஒரு நிகழ்ச்சியின் போது தளபதியை கட்டி அணைத்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement