• Jan 08 2026

ஷில்பா ஷெட்டியின் ஹோட்டல் வருமானம் எவ்வளவு தெரியுமா? குவியும் வாடிக்கையாளர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் தான்  ஷில்பா ஷெட்டி. இவர் நடிப்பில் மட்டுமின்றி வணிகத்திலும் ஆர்ம் காட்டி வருகின்றார்.

மும்பை நகரத்தின் மையப்பகுதியில் பாஸ்டியன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று நடத்தி வருகின்றார். இந்த உணவகம் தற்போது படு பேமஸ் ஆக காணப்படுகின்றது.

இந்த நிலையில்,  ஷில்பா ஷெட்டியின் ஹோட்டல் வருமானம் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, அவர் நடத்தும் ஹோட்டலின் மூன்றாவது கிளை பெங்களூரில் இருக்கிறது. அங்கே 350 பேர் அமர்ந்து சாப்பிடலாம். அங்கே ரிசேர்வேஷனுக்கு மட்டும் தலைக்கு 1500ரூபாய் அட்வான்ஸ் கட்ட வேண்டும். 


தினமும் 350400 பேருக்கு தினமும் அங்கே ரிசர்வேஷன் செய்யப்படுகிறது. வாரக்கடைசி விடுமுறை நாட்களில் 600 - 700 பேருக்கு ரிசர்வேஷன் செய்யப்படுகிறது. இந்த ஒரு கிளையின் மாத வருமானம் மட்டும் 4 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement