• Dec 03 2024

இவ்ளோ கியூட்டா இருக்கும் குழந்தைகள் யார் தெரியுமா? சன் டிவி சீரியலின் முக்கிய நட்சத்திரங்கள்! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு என்றே ஒரு தனி சிறப்பு காணப்படுகின்றது. அவர்கள் படங்களில் நடிக்கும் நடிகைகளை விட மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான மனிதர்களாக  சிறந்து விளங்குகின்றனர்.

தற்போதைய நாட்களில் அதிகமாக பிரபல நடிகர், நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த 4 நடிகைகளின் சிறுவயது புகைப்படம் டிரண்ட் ஆகிறது.

அதன்படி, அவர்கள் எதிர்நீச்சல் தொடரில் நடித்துள்ள கன்னிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா மற்றும் மதுமிதா ஆகியோர் தான். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement