• Jan 18 2025

இதே ஒரு ஆண் அவங்க உள்ளாடைய எடுத்து காட்டி இருந்தா..? நீதிமன்றில் காரசாரமாக விவாதித்த அர்ச்சனா! வீட்டை விட்டு கிளம்ப தயாரான பூர்ணிமா - Promo 1

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தற்போது  பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி உள்ள நிலையில், அங்குள்ள போட்டியாளர்கள் யார் மீது வேண்டும் என்றாலும் வழக்கு தொடர்ந்து தங்கள் நீதிக்காக போராட முடியும் என கூறப்பட்டது.


இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் தினேஷ் மற்றும் மாயா இருவரும் நீதிமன்றில் வாக்குவாதம் செய்கின்றனர்.

இதில் தினேஷ் சொல்லும் விஷயங்கள் காமெடியாக இருக்கு என்று மாயா சொல்ல, இடையில் பேசிய அர்ச்சனா 'இதே ஒரு ஆண் அவங்க உள்ளாடைய எடுத்து கமெண்ட் பண்ணி இருந்தா' என கேட்கிறார். 


இதை தொடர்ந்து நிக்சன், விஸ்ணு ஆகியோர் தமது வாதங்களை முன்வைக்கின்றனர். போட்டியாளர்கள் அனைவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடக்க அர்ச்சனா கேட்ட கேள்வியால் பூர்ணிமா இந்த வாரம் நான் வீட்டை விட்டு போறேன் என கூறுகிறார். இவ்வாறு இந்த ப்ரோமோ காட்டப்படுகிறது.


Advertisement

Advertisement