• Jan 19 2025

ஜெயம் ரவி நடிக்கும் அண்ணா திரைப்படம் ! ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகுவதற்கு முன்பே பல்வேறு முறைகளில் வியாபாரம் ஆகின்றது அவ்வாறே சமீபத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அண்ணா திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல யூடியூப்  நிறுவனம் வாங்கியுள்ளது.

   

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஷ்.எம் எழுதி இயக்க்கும் திரைப்படம் அண்ணா ஆகும். குறித்த படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர் இதன் புது அப்டேட் கிடைத்துள்ளது.


இந்த நிலையிலேயே  "அண்ணா" படத்தில் ஜெயராஜ் இசையமைத்துள்ள  பாடல்களின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. இதனை குறித்த தங்களது யூயூடியூப் தளத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர். குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement