• Jan 18 2025

"போட்" படத்தின் விசேட போஸ்டரை பகிர்ந்திற்கும் நடிகர் ஜோகி பாபு !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

அரசியல் நையாண்டி படங்களின் மூலம் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் இயக்குனர் சிம்புதேவனின் இயக்கத்தில் நடிகர் ஜோகி பாபு மற்றும் பல குணச்சித்திர நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள "போட்" படமானது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை உலக அளவில் வெளியாகவுள்ளது.

Chimbudeven-Yogi Babu's film titled Boat

வெளியான படத்தின் ட்ரைலர் மூலம் 1943 ஆம் ஆண்டு இந்திய அரசியலை நையாண்டியுடன் பிரதிபலிக்கும் திரைக்கதையை கொண்டிருக்க படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டுள்ளது.ஜிப்ரானின் இசை திரில்லர் நாடகத்தின் குறிப்பிடத்தக்க அங்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள "போட்" படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருள்ளார் நடிகர்  ஜோகி பாபு.பெரும் அரசியல் விமர்சனங்களை காமெடி நடிகர்கள் மூலம் சொல்லும் சிம்பு தேவனின் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகிறது.


Advertisement

Advertisement