• Sep 19 2024

வெளியான "மழை பிடிக்காத மனிதன்" படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரைலர் !

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமாரின் நடிப்பில் உருவாகியிருக்கும் "மழை பிடிக்காத மனிதன்" படத்தின் அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.

Mazhai Pidikkatha Manithan film First ...

நாளை முதல் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.'மழை பிடிக்காத மனிதன்' மொத்தமும் ஆக்ஷன் திரில்லராக அமையப்போவதை ட்ரைலரின் மூலமாக அறியக்கூடியதாய் உள்ளது.


ட்ரைலரின் நடுவே விஜய் ஆண்டனி நாய்குட்டியுடன் தோன்றும் காட்சிகள் ரசிகர்களுக்கு "ஜான் விக்" திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது.முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்த ட்ரைலர் "ஜான் விக்" படத்தின் சாயலை படம் கொண்டிருக்கலாம் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.


Advertisement

Advertisement