• Jan 18 2025

நடிகர் அர்ஜுனனனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது... அவரே வெளிட்ட வைரல் புகைப்படம் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் அர்ஜுனன், 2011ம் ஆண்டு Uyarthiru 420 என்ற படம் மூலம் அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், கப்பல், அவியல், டார்லிங் 2, இது நம்ம ஆளு, டிக் டிக் டிக் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.


இடையில் இவருக்கு திருமணமும் நடந்தது. இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். ஒரு மகள் மற்றும் மகன். மகன் இளன் மற்றும் மகள் இயல் இருவருமே சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வருகிறார்கள். மகன் இளன் டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். மகள் இயல் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.  


இந்த நிலையில் நடிகர் அர்ஜுனனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். பிறந்த தனது மகனின் காலை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement