• Nov 12 2024

தரமான பிறந்தநாள் பரிசு! வெளியாகிய அதர்வாவின் அடுத்த பட அப்டேட் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த காலங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருப்பவர்களின் மகன்கள் சமீப காலங்களில் நடிகர்களாக மாறி உள்ளனர். அவ்வாறே  நடிகர் முரளியின் மகனான அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.


சினிமா பின்னணியோடு சினிமா துறைக்குள் வந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அதர்வா ஆவார். பொதுவாகவே இவர் பெண் ரசிகர்களால் அதிகம் விரும்ப படுகின்றார் என கூறலாம்.

இந்த நிலையிலேயே இவரது அடுத்த படத்துக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.


நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் திரைப்படம் DNA ஆகும். குறித்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையிலேயே குறித்த படத்தின் போஸ்டர் ஒன்றை நேற்றையதினம் அதர்வாவின் பிறந்தநாளுக்காக வெளியிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement