• Dec 22 2024

கோரவிபத்தில் சிக்கிய கார்! அதிஷ்ட்டவசமாக உயிர் தப்பிய பிரபல நடிகர்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்ற கார் கள்ளக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கே பைக் ஒன்று வந்தது. 


இதனால் நிலை தடுமாறிய கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக் குள்ளானது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர்.


அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement