• Apr 03 2025

இவ்வளவு குட்டியூண்டு டிரஸ்ஸா? இதுவரை பார்த்ததே இல்லை.. யாஷிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்த் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இவ்வளவு குட்டியூண்டு டிரஸ்ஸை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து கொண்டிருந்த நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நெருங்கிய தோழி உடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார் என்பதும் அந்த விபத்தில் அவரது உயிர்த்தோழி பலியான நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் பக்கத்திற்கு 4 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் உள்ளனர். அதில் அவர் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைதளத்தில் மிகவும் குட்டியூண்டு  மேலாடை அணிந்து போஸ் கொடுத்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு கேலியும் கிண்டலும் செய்து கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement