• Sep 14 2024

காசு கேட்டு வந்த பிச்சைக்காரர்கள்... vj அர்ச்சனா செய்த செயல்... வைரலாகும் வீடியோ

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ராஜாராணி செயலில் நடிகையாக இருந்த விஜே அர்ச்சனா விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் வெயில் காட் என்ட்ரியாக கலந்துகொண்டு இறுதி கட்டத்தில் ஒட்டுமொத்த மக்கள் வாக்குகளையும் பெற்று டைட்டில் வின்னர் ஆனார். 


அதன் பின்னர் போட்டோஷூட், நேர்காணல் , பென்ஸ் மீட் என பிசியாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது இவரின் வீடியோ இன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது காசு கேட்டு தன்னிடம் வந்தவர்களை கதைக்க விடாமல் விரட்டிய ஹோட்டல் பாதுகாவலரிடம் அப்படி எல்லாம் செய்யக்கூடாது அண்ணா விடுங்க நான் கதைக்கிறேன் என்று கூறி விசாரிக்கிறார்.


அவர்கள் சாப்பிடுவதற்கு பணம் கேட்கவே கைல பணம் இல்ல வாங்க நீக்க சாப்பிடுங்க நான் கார்டுல பே பண்றேன் என்று கூறி அவர்களை ஹோட்டலுக்குள் அழைத்து செல்லும் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. அநேகமானோர் அர்ச்சனாவின் செயலை பாராட்டி வருகின்றனர். ரசிகர்களும் இந்த விடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.   


Advertisement

Advertisement