விஜய் டிவி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்ற, 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான "பாரதி கண்ணம்மா" சீரியல் மூலம் அறிமுகமான நடிகை வினுஷா, தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் மூலம் இணையவாசிகளை மெய்மறக்க வைத்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படங்களில், வினுஷா சிவப்பு நிற பட்டு சேலையில், பாரம்பரிய அழகில் கியூட்டாகவும், கிளாசாகவும் தோன்றியுள்ளார். இளமையும், எளிமையும் கலந்த இந்த போட்டோஷூட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது வெளியான போட்டோஸினைப் பார்த்த ரசிகர்கள் "She Looks Beautiful..!!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். வைரலான போட்டோஸ் இதோ.!!
Listen News!