• Apr 28 2024

யாழின் விமான நிலையத்தை சென்றடைந்த விஜய் சூப்பர் சிங்கர்ஸ்..! செம ஹப்பியில் ரசிகர்கள்..! வைரல் போட்டோஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியக் கலைஞர்கள் இன்றையதினம் மதியம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.



இந்த குழாமில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement