சின்னத்திரையில் சீரியல் நடிகராக கால் பதித்த சமுத்திரக்கனி, வெள்ளித் திரையில் இயக்குனராக நுழைந்து தற்போது வரையில் பல ஹிட் படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், நடிகராகவும் தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார்.
இவர் நடித்த படங்களில் வடசென்னை, விசாரணை, சாட்டை, அப்பா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானது. விசாரணை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் இவர் பெற்றிருந்தார்.
இந்த சூழலில் இன்றைய தினம் சமுத்திரக்கனி தனது 51ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் காணப்படும் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அதன்படி ஒரு படத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு சுமார் 20 இலிருந்து 25 கோடி வரை காணப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் அவரிடம் ஸ்கார்பியோ, ஆர் பி எம் , டபிள்யூ எக்ஸ் 3 உள்ளிட்ட சொகுசு வாகனங்களும், அவரின் வீடும் சில கோடிகள் வரை தேறும் என திரைத்துறையினர் கூறியுள்ளனர்.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!