• May 02 2026

என்னப்பா ஆளாளுக்கு பிளாக் அண்ட் ஒயிட்டுல இறங்கிட்டீங்க! பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

நடிப்பு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கவர்ச்சியாலும் , கியூட்டான ரியாக்சன்களாலும் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்து முன்னணி நடிகையாக சிலர் உள்ளனர். அவ்வாறு இருக்கும் பூஜா ஹெக்டே பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


2010 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மிஸ்கின் இயக்கி ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலமே ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் மூலமே பெரிதும் அறியப்பட்டார். 


இவ்வாறான இவர் வழக்கமாகவே தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடுவார். அவ்வாறே சமீபத்தில் பிளாக் அன்ட் ஒயிட் பாணியில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சமீபத்திலேயே நயன்தாரா மற்றும் சமந்தா இதே பணியில் புகைப்படம் வெளியிட்டதை தொடர்ந்தே இவரும் இவ்வாறு பதிவிட்டுள்ளது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. 


Advertisement

Advertisement