• Jan 18 2025

நிச்சயம் தாமரை மலரும் ! கீர்த்தி சுரேஷ் அம்மா செய்யும் பிரச்சாரம்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் வாக்களித்துவிட்டு செல்லும் போது ஊடகவியாளர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து செல்லுகின்றனர்.


அவ்வாறே தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் தாயும் முன்னாள் நடிகையுமான மேனகா  வாக்களித்துவிட்டு செல்லும் போது ஊடகவியலாளர் சந்திப்பில் நிச்சயம் தாமரை மலரும் என கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி மேலும் பல அரசியல் கருத்துக்களை கூறியுள்ளார். 


அவர் கூறுகையில் " தேர்தல் என்பது முக்கியம் தேர்தல் என்றால் நிச்சயம் ஒரு மாற்றம் வேண்டும் ஒரே மாதிரியான பேட்டன் இருக்க கூடாது மாற்றம் வந்தால்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும் இந்த 15 வருட ஆட்சியை தவிர வேறு ஒரு நல்ல ஆட்சி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கேரளாவில் பாஜக இன்னும் வரவில்லை ஆனால் கண்டிப்பாக தாமரை மலரும் " என பாஜக கட்சிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement