• Jan 18 2025

மீண்டும் காதலனை கழட்டி விட்ட சுருதிகாசன்! அப்ப லோகேசுக்கும் சுருதிக்கும் பத்திகிசோ?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் காசனின் மகலும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்க கூடிய நடிகையுமான  சுருதிகாசன் தனது சமூக வலைதள பங்கங்களில் திடீர் என செய்த சில காரியங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் , பல சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது.


நடிகை சுருதிகாசன் சாந்தனு என்னும் டாட்டோ ஆட்டிஸ்ட் ஒருவரை காதலித்து வந்தார். இருவருமே மும்மையில் ஒரே வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.


இந்த நிலையிலேயே தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து சாந்தனுவை அன் follow பண்ணியுள்ளார். மற்றும் அவருடன் சேர்ந்து நிகழ்வுகள் , கொண்டாட்டங்கள் , பிறந்தநாள்கள் என எடுத்த அனைத்து புகைப்படங்களையும் டிலிட் செய்துள்ளார். இதே நேரத்தில் சாந்தனுவும் இவரை அன் follow பண்ணியுள்ளார். மற்றும் சமீபத்திலேயே லோகேசுடன் நெருக்கமாக இனிமேல் என்ற பாடலில் நடித்திருந்தார். அதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது என தகவல் பரவிய நிலையில் சுருதியின் இந்த செயல் அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்ப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement