• Jan 08 2026

கில்லி படத்துல விஜய் அம்மாவின் உண்மை வயசு தெரியுமா? விஜய்க்கு தங்கச்சியாதானே நடிச்சுருக்கணும்

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் வரும் புதிய படங்கள் சுமாராக இருப்பதை தொடர்ந்தே ரீரிலீஸ் கலாச்சாரம் ஆரம்பித்துள்ளது. அவ்வாறு முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயின் பிளாக் பஸ்டர் திரைப்படமான கில்லி ரீரிலீஸ் ஆகியுள்ளது.


தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த திரைப்படம் கில்லி ஆகும். இந்த திரைப்படமானது வெளியான காலத்திலேயே நல்ல வசூல் பெற்றது மட்டுமின்றி சமீபத்தில் ரீரிலீஸ் ஆகியும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


இதனை தொடர்ந்தே இதில் நடித்த கதாபாத்திரங்களும் சமீபத்தில் ட்ரெண்ட் ஆகியுள்னர். அவ்வாறு  குறித்த படத்தில் விஜயின் அம்மாவாக நடித்த ஜானகி கணேசன் வயது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயின் அம்மாவாக நடித்திருந்தாலும் அவருக்கும் தளபதி விஜய்க்கும் ஒரே வயதே ஆகும். அதுவும் ஜானகி கணேசன் விஜயை விட 3 மதம் இளமையானவரும் கூட  இவ்வாறு 49 வயதானாலும் இளம் நடிக்கர்களுக்கே சவால் விடும் விதமாக இருக்கும் விஜயின் இளமை அவரது ரசிகர்களை மேலும் உட்சாகபடுத்தியுள்ளது.

Advertisement

Advertisement