• Jan 18 2025

மணியை கழட்டிவிட்டு தளபதி பையனை கேட்டு பேராசைப்படும் பிக் பாஸ் நடிகை?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 ல் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் ரவீனா. இவர் விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற சீரியல் நடித்து  மிகவும் பிரபலமானர். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் தனது காதலருடன் கலந்து கொண்டதன் காரணமாக அவரால் முழுமையாக இதில் விளையாட முடியவில்லை. அவர்களின் நடவடிக்கையால் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அவர் பாதியிலேயே வெளியே இருந்தார்.


இந்த நிலையில், தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி  வழங்கிய பிக் பாஸ் ரவீனா, விஜய் மகனுடன் நடிப்பதற்கு ஆசை என தெரிவித்துள்ளார்.


அதாவது, விஜய் சாருடன் நடிக்க ஆசை ஆனா அவருடன் நடிக்க முடியுமான்னு தெரியல. அதனால அவரின் பையனோட சரி நடிக்கணும் என்று ஆசை என்று தெரிவித்துள்ளார் ரவீனா.

அதேவேளை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முதலும் பிக் பாஸ் முடிந்த பின்பும் மணியும்  ரவீனாவும் அனேகமான ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள், புகைப்படம் என்பவற்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்கள். ஆனால் தற்போது அவற்றைக் காணக் கிடைப்பதே மிக அரிதாக உள்ளது.

அத்துடன் இவரது காதலனான மணி சந்திரா நேற்றைய தினம் புது கார் ஒன்றையும் வாங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement