• Jan 19 2025

பிக் பாஸ் வீட்டில் எதிர்பாராத திடீர் திருப்பம்..! எலிமினேட்டான போட்டியாளர் யார் தெரியுமா? சற்றுமுன் வெளியான தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7வது சீசன் 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்ச முடிவடைந்து டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இதனால் வெற்றியாளர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த வாரம் எலிமினேஷன் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.


இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ரவீனா, விக்ரம், விசித்ரா ஆகிய 3 பேர் மட்டும் தான் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தனர்.

இதில் விசித்ரா வெளியேற நிச்சயம் வாய்ப்பு இல்லை என்பதனால் ரவீனா அல்லது விக்ரம் தான் வீட்டை விட்டு வெளியேறுவர் என எதிர்பார்க்கப்பட்டது.



இந்த நிலையில், சற்றுமுன் வெளியான தகவலில், பிக் பாஸ் வீட்டிலிருந்து விக்ரம் எலிமினேட் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சரவண விக்ரம் தான் டைட்டில் வின் பண்ணுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement