தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தும் செய்தி சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் ரவி மோகன், ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் “ரஜினி 173” திரைப்படம் குறித்த தனது அபிப்பிராயத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், ரவி மோகன், "இரு great லெஜெண்ட்ஸை மீண்டும் ஒரே திரையில் பார்க்கப் போகிறோம். ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. நாம முதல் black and white-ல பாத்திருக்கோம். இப்போ கலர்புள்ளா பார்க்கப்போறோம்." எனக் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து, தமிழ் திரையுலகில் கடந்த காலத்தில் ரஜினி- கமல் இருவரையும் ஒரே திரையில் பார்த்த அனுபவத்தை நினைவுகூரச் செய்யும் விதமாக உள்ளது. ரவி மோகன் கூறியதைப்போல, இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தது ரசிகர்களுக்கு புதிய திரைப்பார்வையைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!