• Aug 04 2025

" Happy Birthday bestest " விஜயுடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதை சிறப்பிப்பதற்காக இன்று இவரது இறுதி படமான "ஜனநாயகன்" படத்தின் சிறிய வீடியோ கிளிம்ஸ் ஒன்று இன்று 12 மணிக்கு வெளியாகியது. இவர் அரசியலுக்கு சென்றுள்ளமையால் இந்த திரைப்படம் இறுதி படம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் ரசிகர்கள் பிரபலங்கள் என பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.இதைவிட சீமான் ,நயன்தாரா என்பவர்கள் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சீமான் நேரடியாக அரசியல் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.


இதைவிட சற்றுமுன் நடிகை திரிஷா விஜயுடன் தனியே எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து Happy Birthday bestest என குறிப்பிடுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement