• Jan 20 2025

டைட்டானிக், அவதார் பட தயாரிப்பாளர் காலமானார்! அதிர்ச்சியில் பிரபலங்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் தான் ஜான் லாண்டவ். இவர் இந்த படங்களுக்காக ஆஸ்கார் விருதுகளையும் வென்றுள்ளார்.

இவ்வாறு பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஜான் லாண்டவுக்கு தற்போது 63 வயதாகிறது. இவர் சமீப காலமாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஜான் லாண்டவ் திடீரென உயிரிழந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


தற்போது ஜான் லாண்டாவின் மறைவிற்கு உலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement