• Nov 07 2025

கங்குவா திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்..ரன் டைம் இவ்வளவு தான்

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் பிரபல நடிகர் சூர்யா,திஷா பட்டானி,பொபி தியோல் நடிப்பில் மிகப்பிரமாண்டமான முறையில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர் பார்ப்பொன்றினை கொண்டுள்ளது இத்திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் முடிவடைந்துள்ளதுடன் இப்படமானது 38 மொழிகளில் மொழியாக்கம் பெறப்போவதாக கூறப்படுகிறது. மற்றும் முதல் சுற்றில் 10 மொழிகளில் இப்படம் வெளியாவதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் மொத்த ரன் டைம் 2 மணித்தியாலங்கள் 34 நிமிடங்கள் 48 வினாடிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இப்படத்தின் சில பாகங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement