• Apr 16 2025

இது புதுசா இருக்கே..!! சமந்தாவின் அடுத்த படம் தொடர்பான வெளியீடு

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள சிறந்த நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். அவர் தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும்  பல படங்களை நடித்து வருகின்றார். சமந்தாவின் படங்களை பார்வை இடுவதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

மேலும் சமந்தாவின் வாழ்க்கையில் இடம்பெற்ற விவாகரத்து, நோயின் தாக்கம் என தொடர்ச்சியாக அவருடைய வாழ்க்கையில் பல துயர சம்பவங்கள் நடைபெற்றன. இதன் எதிரொலியாக அவர் தற்போது  குறைவாகவான படங்களிலே  நடித்து வருவதும் ரசிகர்களுக்கு சோகத்தை உள்ளாக்கியது.


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, பெண்களுக்கு சிறந்த ஆளுமை இருப்பதாகவும் தனது அடுத்த படம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்து கொள்ளும் எனவும் கூறியுள்ளார். குறிப்பாக, தற்போது சமூகத்தில் உள்ள பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவராக விளங்குகின்றனர்.

Advertisement

Advertisement